Powered By Blogger

செவ்வாய், 1 நவம்பர், 2022

Medicine for Cancer கேன்சர் நோய் குணமடைய

Medicine for Cancer
கேன்சர்  நோய் குணமடைய  :

குருவின் திருவருளுடன்  குருவடி  சரணம் அடைந்து பின் இதை
,
செயல் படுத்தி  பலன் அடையவும் .



காலை ,மாலையில்  இளநீரில்  கைப்பிடி அளவு  அருகம் புல் ,வில்வம் ,துளசி
அரைத்து  அருந்தவும் ,
அத்துடன்  காலையில் -4,மதியம் -2 இரவு -4  Spirulina capsule ,அத்துடன்  சோடியம்  அதிகம் உள்ள உணவு வகைகளை  சாப்பிட்டு வர  நோய் குணமாகும்

இது  ரத்த புற்று நோய் தவிர மற்ற வகை புற்று நோய்க்கு  குணமாக்கும்

இதை  குருவின்  ஆசீர்வாதத்துடன்  செயல் படுத்தவும் .



சனி, 27 ஜூன், 2020

உப்பு நீர் குறைய Creatine level reducer




உப்பு நீர் குறைய 
Creatine  level  reducer 

செப்பு நெருஞ்சில் சிறுநீர்  மிகுவெப்பத்
துப்பை  குறைக்கும்  மருந்து ..................குறள் 



விளக்கம் 

செப்பு நெருஞ்சில்  எனும் சிறு நெருஞ்சில் செடியை  நுண் தூளை 
காலை மாலை கொதிநீரில்  உண்டு வர  சிறுநீரில் மிகுந்த உப்பையும் உடல் சூட்டையும்  குறைக்கும் ..Creatin  அளவும் குறையும் ..

வியாழன், 25 ஜூன், 2020

மூல நோய் வராமல் தடுக்க .....



மூல  நோய்  வராமல் தடுக்க 

    உப்பு பிரண்டை  உயர் புடப்  பற்பமுடன் 
செப்பு நீர்  மோர்க்குடற்புண்  ஆற்று ..
......                                                                                                           .குறள் 

                                              விளக்கம்   
                            பிரண்டையை கணு நீக்கி எடுத்துக்கொள்ளவும் .அதற்கு சரிசமமாக  கல் உப்பு சேர்த்து  இடித்து  நன்றாக வெயிலில்  காய வைக்கவும் 
பிறகு  அதை புடமிட்டு எடுத்தால் அது ஈரமற்ற  சாம்பலாக இருக்கும்
 (பசும் சாண ராட்டியில் வைத்து பஸ்பமாக்கி  .).அதை சாதம்  வடித்த வடிநீரிலோ ,மோரிலோ 
இரண்டு கிராம் அளவு  சேர்த்து அருந்திவர  குடல் சுத்தமாகும் ,மூலம் முற்றிலும் குணமாகும் .



தேவையான பொருட்கள் 

பிரண்டை 
கல் உப்பு 
பஸ்பமிட  விராட்டி 

புதன், 3 ஜூன், 2020

ஈரல் நோய் குணமடைய LIVER Disease cure



                                                           ஈரல்  நோய்  குணமடைய 


வல்லாரை  நெய் விட்டு  வாதுமையும்  கூட்டிவுணின் 
கல்லிரல்   வன்மையுறுங்  காண்                              ..........குறள் 

விளக்கம் 



வல்லாரை கீரையை  காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு 
வாதுமை பருப்பை பொடி செய்து சம அளவு எடுத்து  பசு நெய் விட்டு 
காலை மாலை  உண்டு வர கல்லிரல்  பலம் பெரும்  நோய்  வராது 

 

வெள்ளி, 29 மே, 2020

காக்கை வலிப்பு நோய்


காக்கை வலிப்பு நோய் 



வெங்காய  சாற்றை  விடியற்  பொழுதருந்த 
தங்காது  காக்கை  வலிப்பு ...............குறள் 


விளக்கம் 

காக்கை =கால்+ கை 
வெங்காயச்  சாற்றை (சிறிய ) அதி காலையில் ஒரு குவளை  30 ML 
அளவு  சிறிது காலம் அருந்தி வர  சிரமமிகு  காக்கை  வலிப்பு  நோய்  உண்டாகாது  நின்றுவிடும் .

வெள்ளி, 22 மே, 2020

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க - காலத்திற்க்கு ஏற்ற சத்தான பானம் (How to increase immunity in this Corona virus lock down season?)



காலத்திற்க்கு  ஏற்ற  சத்தான  பானம் 


சீரகம் பால்  நன்னாரி  சுக்கோடு டதி மதுரம்
பேர் திப்பின்  ஏலத் தமுது
                                                                               -குறள்


விளக்கம்:
பருவநிலைகேற்ப  சீரகம், நன்னாரி, சுக்கு, அதிமதுரம் சம அளவு  சேர்த்து இடித்து  வைத்துக்குக்கொண்டு கொதி நீரிலே வேண்டிய இனிப்பு  (வெல்லம்) சேர்த்து  குடிக்க  உடல் நலம் பெரும் பசும் பாலிலும் குழந்தைகளுக்கு கொடுத்து வர நல்  ஊட்டச்சத்து கிடைக்கும் நோய்  எதிர்ப்பு  உண்டாகும். பருவதிற்கேற்ப  சூடாகவும், ஆறவைத்தும்  பருகலாம்.

வியாழன், 2 ஜனவரி, 2020

பழனி 2020 பூசை அரண்மனை பொங்கல் ஐயா வீட்டில் காரைக்குடியில்

Karaikudi Aranmanai Pongal Ayya home poojai  details-Jan 2020
1) 20.1.20  அன்று காலை 7 மணியள  ஷண்முக அர்ச்சனை
2) 21.1.20   அன்று மாலை 6 மணியளவில் பண்ணிசை மாமணி பழனி சண்முகசுந்தரம் மற்றும் கருர் சாமிநாதன் குழுவினரின் "திருப்புகழ்" நிகழ்ச்சி
3) 23.1.20   அன்று மாலை 6 மணியளவில் "வேதபாரயணம்"
4) 24.1.20  அன்று  மாலை 6 மணியளவில் "வைரவ குருக்களின்" திருப்புகழ்
5) 25.1.20 அன்று மாலை 6 மணியளவில் "குன்றக்குடி கந்தசாமி" அவர்களின் நாதஸ்வரம் நிகழ்ச்சி.
6) 26.1.20 அன்று மாலை 6 மணியளவில் "மடிப்பாக்கம் ஹரிஹரனின்" பக்தி பாடல் மற்றும் "குறள்சூடி உமையாளின்" சொற்பொழிவும்
7) 27.1.20 அன்று மாலை 6 மணியளவில் காரைக்குடி(சபாரத்தினம் செட்டியார்) திருப்புகழ் பாரயணக் குழுவினரின் "திருப்புகழ்" நிகழ்ச்சி நடைபெறும்